காமிரா கண்கள்

சௌமியா ஸ்மிதா பெஹெரா

Staff Writer

காமிரா கண்கள் பகுதியில் இந்த மாதம் இடம் பெறுபவர் புதுச்சேரியைச் சேர்ந்த சௌமியா ஸ்மிதா பெஹெரா. ஆரம்பத்தில் எல்லோரையும் போல் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இவர், ப்ரெஞ்சு புகைப்படக் கலைஞரான நிகோலஸ் கோரியரை சந்தித்த பின்னர் பட்டங்களில் காமிராவைப் பொருத்தி வானிலிருந்து புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார். இந்த ஆண்டு நடந்த அகமதாபாத் பட்டங்கள் திருவிழாவிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவரது புகைப்படங்களில் சில.

ஜூன், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram